குந்தா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று(25_ந் தேதி) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குந்தா துணை மின் நிலையத்தைச் சார்ந்த மஞ்சூர், கீழ்குந்தா தொட்டக்கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, மஞ்சக்கொம்பை, பெங்கால் மட்டம், அரையட்டி, கோட்டக்கல்,  முக்கிமலை, எடக்காடு, காயகண்டி ஆகிய பகுதிளை உள்ளடக்கிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் ஜெ.கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: