ஈரோடு மாவட்டத்தில் இன்று இலவச பி.எஸ்.என்.எல். சிம் கார்டு மேளா

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் இலவச சிம் கார்டு மேளாஇன்று நடைபெறவுள்ளது. நியூவசந்தம் பிரிவின்கீழ் புதிய பிரிபெய்டு, எம்.என்.பி. இணைப்புகளுக்கு சிம், பிளான் வவுச்சர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இச்சலுகையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: