Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

திருப்பரங்குன்றம்&- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியிலிருந்து சுவாமி முருகன் தெய்வா¬னை புறப்பாடகி கொடிமரத்தின் அருகே எழந்தருளினர் அங்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்பு 9&26க்கு கொடியேற்றம் நடைபெற்றது அதன் பின்பு சுவாமிக்கும் கொடிமரத்திற்கும் தீப து£ப ஆரதானைகள் நடைபெற்றது பின்பு தெப்பத்திருவிழாவின் நம்பியார் பட்டர்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது விழா முக்கிய நிகழ்ச்சியாக தினந்தோறும் சுவாமி காலையில் சிம்மாசனம் இரவு 7 மணிக்கு மயில் பூதவாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதி உலர வருவார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 4ந் தேதி தெப்பம் முட்டுதள்ளுதல் 5ந்தேதிதெப்பத்தேரோட்டம் நடைபெறம் இவ்வி£விற்கு கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை போலீஸ்கமிஷனர் சைலேந்திரகுமார்பாபு,மற்றும் கோவில் ஸ்தனீகபட்டர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொணடனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்