முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி செலவில் தார் சாலை அமைக்கம் பணி.முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

கோபிசெட்டிபளையத்தில் சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டு விழாவை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்ததர்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகள் உள்ளன,30 வாடுகளில் உள்ள சாலை மற்றும்  வடிகால் அமைப்பத்தகான அடிகல் நாட்டு விழா 12 வார்டுக்கு உட்பட்ட வேலுமணி நகரில் தமிழநாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழாவை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினர் உடன் ரேவதி தேவி, கோபி நகராட்சி பொறியாளர் பார்த்திபன்,கழக பொதுகுழு உறுப்பினர் கள்ளிப்பட்டி காளியண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் மனோகரன்,தம்பி(எ) சுப்பிரமணி,ஓ.எஸ்.மனோகரன் மாணவரனி செயலாளர் பிரினியோ கனே~,கந்தவேல் முருகன் ,வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வேலுமணிநகர் வார்டு செயலாளர் செல்வராஜ்,ஒன்றிய குழு உறுப்பினர் வேலுமணி,காளியப்பன்,ராணிசேகர்,கே.கே.காளியப்பன்,மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் ,கழக பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago