முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லவரும் “அரசகுலம்”

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பி.ஆர் சைன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பூமா ராம் சைன் தயாhpக்கும் படம் “அரசகுலம்” இந்த பாடத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெள்ளிக்கிழமை13ம் தேதி, 13ம் பக்கம் பார்க்க போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நயானநாயர்   நடிக்கிறார் .மற்றும் குட்டிபுலி ராஜசிம்மன், கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜா, அம்பானி ஷங்கா;, பாலமுருகன் ஆகியோர் நடிக்கிறாh;கள் ஒளி;ப்பதிவு எஸ்.ஆர் . சந்திரசேகர், இசை வேலன்சகாதேவன், எடிட்டர் ஆர்.சி. ஆனந்த், நடனம் சிவராக் சங்கர், சண்டை டைகர்பாபு, ஆர்ட் சண்முகம், பாடல்கள் பத்மாவதி, நளங்கிள்ளி, தயாரிப்பு எஸ். பூமாராம் சைன். இணை தயாரிப்பு பாலமுருகன், ஜெயக்கொடி, பாண்டி, வரதராஜ் காட்சிகளுக்கு பின்னால் பிரசாத், ஜெயக்குமார் ,லிபர்டி பிலிம்ஸ் கோவிந்தராஜ், ஸ்ரீ உலகமாதா பிலிம்ஸ் கே.சந்திரசேகர் ஆகியோர் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், குமார்மாறன். ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்ட தென்மாவட்ட மக்களை தவறாக சித்தரித்து, இவர்கள் இனவெறிபிடித்தவர்கள் என்றும், சாதிவெறி பிடித்தவர்கள் என்றும் சொல்லி அறியப்பட்ட அந்த மக்களின் நேசம், குடும்ப உறவுகள் மீது அவர்கள் வைக்கும்  பாசம், அவர்களின் தன்னம்பிக்கை குணம், காதல், நட்பு, தன்னை தஞ்சம் என்று நம்பி வருபவர்களுக்கு தன் உயிரையும் கொடுக்கும் அந்த கரிசக்காட்டு மக்களின் வாழ்க்கை முறையை இதுவரையில் எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லப்படாத உண்மை தான் இந்த அரசகுலம் படத்தின் திரைக்கதை. காமெடி, அ‘ன் கலந்து உருவாக்கி இருக்கிறோம் என்றார் இயக்குனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்