முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர்க்ளுக்கு கலந்தாய்வு : முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) செ.சாந்தி தெரிவித்துள்ளார்.

 

உதவியாளர் பணி

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனமாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு கலந்தாய்வு 04.02.2017 அன்று காலை 11.30 மணி அளவில் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்கக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பணிநாடுநர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) செ.சாந்தி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago