முக்கிய செய்திகள்

வர்ம புள்ளிகள் 108-ன் மூலம் அநேக நோய்களை குணப்படுத்த முடியும்.

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      மருத்துவ பூமி
medi

நமது முன்னோர் வழி வந்த சித்தர் பெருமகனாகள் மனித குலத்துக்காக கண்டறிந்த அநேக அற்புதங்களில் வர்ம புள்ளிகள் 108 ன் மூலமும், வடகலறி மூலமும் அநேக வடகலறி நோய்களை குணப்படுத்த முடியும் தற்காத்துக் கொள்ள முடியும் என தனக்கும் தனக்கு பிறகு வரும் அனைவருக்கும் பயன்படும்.விதமாக 6900 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தினர்.

மேற்படி சிகிச்சை முறையை சீனர்கள் முறையாக கற்றுணர்ந்து பஞ்சபூத சக்திகளை அடைப்படையாகக் கொண்ட மனிதனின் நாடி பரிசோதித்து நோய் அறிந்து, மனிதனின் உள் உறுப்புகளின் சக்தி ஓட்ட பாதையின் தன்மையை அறிந்து,நோயின் தன்மைக்கு ;ஏற்ப அதே சக்தி ஓட்ட பாதையில் உள்ள பஞ்சபூத புள்ளிகளில் சிறு ஊசிகள் மற்றும் கூர்மழுங்கிய மரக்குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் தூண்டுதலை ஏற்படுத்தி நோய்களை குணமாக்க முடியும். எனக்கண்டு, அக்கு பிரசர், அக்கு பஞ்சர் என இரண்டு மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் அங்கீகரிந்து அறிமுகப்படுத்தினர்கள். சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து, சிங்கபூர் காங்காங், அமெரிக்கா ஜெர்மன் போன்ற மேலை நாடுகளில் இன்றுவரை சிறந்த மாற்று சிகிச்சை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அநேக நோய்களுக்கு அற்புதமான தீர்வும் காணப்படுவதால் உலக சுகாதார நிறுவனமான (று.ர்.ழு) இந்த சிகிச்சை முறைக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்தியாவிலும் 2004 ஆண்டு அங்கீகரிக்கப் படுத்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

வைத்திய முறை : அக்குபங்சர் மருத்துவரிடம் நாடி பரிசோதித்த பின் ஒருநாள் விட்டு ஓருநாள் என சில அமர்வுகள் பின் வாரம் ஒரு அமர்வு, பின் மாதம் ஓர் அமர்வு என மருத்துவர் கூறும் விதமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு ஒரு சில அமர்விலும், சிலருக்கு ஐந்து முதல் பத்து அமர்வுகள் வரை மேற்கொள்ளும்போது பூரண குணமடையும். ஓரே அமர்வில் நன்றாகிவிட்ட தென தாமாகவே முடிவு செய்து சிகிச்சை பாதியில் நிறுத்திக்கொள்வது நல்லதல்ல.

தீரும் நோய்கள் : உச்சி முதல் பாதம் வரையில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் மனிதனின் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் கழிவு தேக்கத்தால் ஏற்படும் விளைவுகள், ஹார்மோன் சமநிலை இல்லாத போது ஏற்படும் உபாதைகள்; பக்கவாதம் மூட்டுவலி கட்டிகள் தலைவலிகள் ஆண்மை மலடு, பெண்மை மலடு குறைபாடுகள,; முறையாக முழுமையாக ஜிரணமாகாத தரமில்லா குளுக்கோஸ்ஆக இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை நோய்க்கும். குறுகிய கால நீண்ட கால நோய்களுக்கும் இந்த சிகிச்சை முறையின் பலனாய் நல்ல முன்னேற்றமும் குணமும் பெறமுடியும்.

கடவுளின் விருப்பம்:- ஓரு முறை அன்னை தெரசா கூறியது “மனிதன் நோயினால் செத்துக்கொண்டு இருப்பது கடவுள் அவனை பராமரிக்க வில்லை என்பதால் அல்ல.மாறாக நீங்களோ! நானோ!அம்மனிதனுக்கு வேண்டியாதை செய்ய வேண்டும். என்பதற்காகவே இவ்வாறு நடந்தது.என்ருர் எல்லா ஜீவராசிகளையும் கடவுள் படைக்கும் போதேஅதனதன் உபாதைகளை சரி செய்து கொள்ள தேவையான பல மூலிகைகளையும் படைத்து அதன் பயன் அறிந்து உபயோகித்துக் கொள்ள அறிவையும் படைத்துள்ளார்.(உ.ம்) நாய், பன்றிக்கு அருகம்புல்,கோரை கிழங்கு, பூனைக்கு குப்பைமேனி, ஆடுமாடுகளுக்கு மூக்கிரட்டை, யானைக்கு விளாம்பழம், பறவைகளுக்கு அரசம், ஆலம், அத்திப்பழங்கள். ஐந்தறிவு கொண்டவைகள் இயற்கையை நேசித்து உபயோகித்து நலமோடு வாழ்கின்றன.

ஆனால் மனிதனுக்கோ! அவன் உபாதைகளைக் களைய லட்சக் கணக்கான மூலிகைகளையும் படைத்து இதற்கு இந்த மூலிகை என கண்டு அதன் பயன்பாட்டையும். மனிதனுக்காக அறி;முகப்படுத்த சித்தர்களையும் படைத்தார். அந்த மூலிகைகளை பயன்படுத்தி மனிதனை 500,600 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வழி செய்து வைத்தற்க்கான சான்றுகள் சரித்திரத்தில் உள்ளது.மேலும் மனிதனின் நோய்க்கு அவன் உடம்பிலேயே மருந்தையும் படைத்தார் கடவுள.; நாம் வீணாக கீழே உமிழும் எச்சில்; அதில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என இன்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? இன்று அந்த இயற்கையை விட்டு: வெகுதூரம் விலகி நிற்பது மனிதனுக்கு நலமா? இதை உணர்ந்து கொள்ளவோ! அறிந்து கொள்ளவோ! மனிதனுக்கு நேரமில்லையே காலப்போக்கில் தவரான பழக்க வழக்கத்தாலும், நாகரீக மோகத்தாலும் கலாச்சார சீரழிவிலும் துரித உணவு பழக்கத்தாலும் ஏற்படக்கூடிய நோய்களின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை. இவ்வாறு அவதிப்படுவதும் அலைமோதி நிற்பதும் சரிதானா?

ஈன்றெடுத்த தாய்மைக்க : இந்த உலகில் இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எந்த ஓரு விஞ்ஞானியாலும் பார்க்கும் திறனுடன் உயிரோட்;டத்துடன் கூடிய கண்களை உருவாக்க முடியுமா? மனிதன் இறக்கும் வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தையோ!அன்றாடம் இரத்தத்தில் சேரும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரகத்தையோ! அனிச்சையாக செயல்படும் தண்டுவடத்தையோ! நாம் சுவாசிக்கும் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து கொடுக்கும். காற்றில் நுரையீரலையோ! 40000 வேலைகளை திறம்பட செய்யும் கல்லீரலையோ! உருவாக்க முடியவே முடியாது.ஆனால் இவை அனைத்தையும் ஓருங்கே அமையப்பட்ட உயிருள்ள ஒரு மழலைகுழந்தையை ஆண்தன்மையுடனோ! அல்லது பெண் தன்மையுடனோ! பத்தே மாதங்களில் உலகுக்கு அர்பணம் செய்யும் உன்னதமான விஞ்ஞானியே உமக்கு 1008 நோபல் பரிசுகளை கொடுத்தாலும் ஈடாகாது. அந்த தாய்மைக்கு எனது சிரம் தாழ்ந்த வணங்க்கங்கள் வருங்கால சந்ததிகளை குறையில்லா, நலமான ஆரோக்கிய வாழ்வுவாழ இன்று முதல் மருந்தில்லா மருத்துவத்தை அறிமுகப்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ முயற்சி செய்வோம் வாருங்கள்.

நோக்கம்:- அக்கு பஞ்சர் சிகிச்சை முறையோடு அந்த அந்த நோய்களில் முற்றிலும் விடுபட எளிய ஆசனங்கள் யோக முத்திரைகள், உடற்பயிற்சிகள் மசாஜ் பயிற்ச்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

• மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு  ஏற்படுத்துதல்
• தன்னுடைய நோய்களை தாங்களே சரி செய்து கொள்ள வைப்பது.
• குடும்பத்தின் மருத்துவ செலவை குறைப்பது.
• எதிர்கால சந்ததியை மருந்தில்லா வைத்திய முறைக்கு அழைத்துச் செல்வது.
• ஜாதி மதம், பேதம் இல்லா உலகை அக்கு வைத்தியத்தின் மூலம்  உருவாக்குவது.
• பக்கவாதம், சர்கரை, பரம்பரை நோய்களை இவ்வைத்தியத்தின் மூலம் வராமல்  தடுப்பது.
மேற்படி நோய்களில் இருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் நம்பிக்கையோடு வாருங்கள் ஆஹா என நலம் பெற்று செல்லுவீர்கள்

ஆஹா அக்குபஞ்சர் மருத்துவ மையம்:-

Hr,P.பன்னீர்செல்வம் M.D.Acu
Acutherapist
Reflexology Reflexology
54, குரு காம்ப்ளக்ஸ்
சம்பத் நகர்
இடையன் காட்டு வலசு ரோடு
ஈரோடு - 11.
Ph: 87601 37679 - 95785 75339.
Email ID – acupanneerselvam@gmail.com.

இதை ஷேர் செய்திடுங்கள்: