அண்ணா நினைவு தினம்: முருகுமாறன் எம்எல்ஏ மாலை அணிவித்தார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கடலூர்
murugumaran mla

கடலுார்,

 

கடலுர் மேற்கு மாவட்டம், அஇஅதிமுக சார்பில் அண்ணா அவர்களின் 48 வது நினைவு நாளை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் நகரத்தில் அண்ணா திருஉருவ சிலைக்கு என்.முருகுமாறன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் நகர செயலாளர் பூமாலைகேசவன், சார்பு அணி செயலாளர்கள் எல்.குணசேகரன், இகேபி.மணிகண்டன், மு.தொகுதி செயலாளர் கள்ளிப்பாடி சண்முகம் முன்னால் ஒன்றிய சேர்மன் மணிகண்டன், ஒன்றிய பொருளாளார் கொளஞ்சிநாதன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் இகேபி பழனிவேல், நிர்வாகிகள் சின்னப்பன், செந்தில்குமார், கர்ணன், ஐயப்பன், ராயர், செல்வராஜ், மணிகண்டன், மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: