முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      சென்னை

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையர்.எஸ்.ஜார்ஜ், உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

1.கார்த்திக் (எ) மலை கார்த்திக், வ/27,, புனித தோமையர்மலை, 2.ஓஸ்வான் (எ) சுரேஷ், வ/24,  செய்யாறு தாலுக்கா, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்,  3.ரமேஷ், வ/23 குமரன் காலனி, வடபழனி, , 4.வெட்டு (எ) சிவகுமார், வ/24,  நல்லூர்மேடு, சோமங்கலம், சென்னை ஆகிய 4 பேர் மீது புனித தோமையர் மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், 5.கணேசமூர்த்தி (எ) பேட்டா கணேசமூர்த்தி, வ/22, , டெலிபோன் நகர் முதல் தெரு, பெருங்குடி,  என்பவர் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்திலும் 6.மன்சூர்அலிகான் வ/32,  ஜின்னா தெரு, ஆலந்தூர், சென்னை என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவு, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவிலும், 7.ஜெய் (எ) ஜெயகுமார், வ/35, திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம், 8.ராஜேஷ் (எ) ராஜசேகர், வ/36, அனங்காநல்லூர், குடியாத்தம் தாலுக்கா, வேலூர் மாவட்டம் ஆகிய 2 பேர் மீது  பெரவள்ளூர் காவல் நிலையத்திலும், 9.பத்து (எ) பத்மநாபன், வ/47,ஆவடி, சென்னை என்பவர் மீது ட்டி-7 ஆவடி டேங்க் பாக்டரி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்படி, குற்றவாளிகள் 9 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago