முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆணையாளர் அசோகன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் முன்னேற்றம்  மற்றும்  வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆணையாளர் மா.அசோகன்  தலைமையில் நடந்தது

ஆய்வு கூட்டம்

             திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் முன்னேற்றம்  மற்றும்  வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆணையாளர் மா.அசோகன்  தலைமையில் நடந்ததுபின்னர் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன்  மாநகாட்சியின் சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, போன்றவற்றை 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும். வீட்டு வரி மற்றும் குடிநீர்  வரி செலுத்தாத  வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும், வரி வசூலில் ஈடுபடும் பணியாளர்கள் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். வசூலில் சுணக்கம் காட்டினால்  மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரி வசூல பணயீயை தஞவயீரமாக கணகாணயீகக மணடல அளவயீல குடீ அமைகக உததரவயீடபபடடுளளது.

 

          ஜனவரி 2017 மாதத்தில் பிறப்பு / இறப்பு சான்றிதழ் கோரி பெறப்பட்ட 1192 விண்ணப்பகள் மீதும், புதிய குடிநீர் இணைப்பு கோரி பெறப்பட்ட 211 விண்ணப்பகள் மீதும், புதிய சொத்து வரி விதிக்க கோரி பெறப்பட்ட 392 விண்ணப்பகள் மீதும், சொத்து வரி / குடிநீர் இணைப்பு பெயர் மாறுதல் கோரி பெறப்பட்ட 117 விண்ணப்பகள் மீதும், பிறப்பு சான்று பெயர் பதிவு கோரி பெறப்பட்ட 499 விண்ணப்பகள் மீதும், அம்மா அழைப்பு மையம் மூலம் பெறப்பட்ட 6 மனுக்கள் மீதும், அம்மா சேவை மையம் மூலம் பெறப்பட்ட 3 மனுக்கள மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  100 சதவீதம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது .          நமது மாநகராட்சியில் கொசு ஒழிப்புப்பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீரில் குளோரின் கலப்பதை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்புப்பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் டெங்கு ஒழிப்பு பணிக்காக  3 மற்றும் 4 மணடலங்களில் 350 நபாகள பணயில்ஈடுபட்டுள்ளனர். பொது மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்  என்றார்.

இந்த மாநகர பொறியாளர்  ஜி.ரவி , செயற்பொறியாளர் எஸ். திருமுருகன், மாநகர நல அலுவலர் மரு.பூபதி, உதவி ஆணையர்கள் கண்ணன், சபியுல்லா, உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்