முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மற்றும் மாநில அளவிளான விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி மாணவ-மாணவிகள் பதங்கங்கள் குவித்து சாதனை வீரர்,வீராங்கனைகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

தேசிய மற்றும் மாநில விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு அரங்கில் பயற்சி பெற்ற மாணவ-மாணவிகள் தேக்வேக்ண்டோ, கைப்பந்து, கால்பந்து மற்றும் ஜுடோ விளையாட்டிகளில் பதக்கங்;கள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். கால்பந்து மாணவர்கள் பண்நாட்டு விளையாட்டு போட்டியில் 4 தங்கப்பதக்கமும், 3 வெள்ளிப்பதங்கமும், தேசிய அளவில் 9 தங்கப்பதக்கமும், 27 வெள்ளிப்பதக்கம் மற்றும் 18 வெண்கலப்பதக்கமும், மாநில அளவில் 90 தங்கப்பதக்கமும், மற்றும் 54 வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.தேக்வேண்டோ தேசிய அளவில் 1 வெண்கலப்பதக்கமும், மாநில அளவில் 31 தங்கப்பதக்கமும், 16 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 6 வெண்கலப்பதக்கமும் பெற்றும் ஜுனீயர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை வெற்றுள்ளார்கள். தேசிய அளவிலான கைபந்து போட்டியில் 5 தங்கப்பதக்கமும், மாநில அளவில் 16 தங்கப்பதக்கமும், 48 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 32 வெண்கலப்பதக்கமும்  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்கள்;. இதில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான கைபந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.மாநில அளவிளான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான  ஜுடோ போட்டியில் 2 தங்கப்பதக்கமும், 3 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 3 வெண்கலப்பதக்கமும்  பெற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை வெற்றுள்ளார்கள். மேலும் மாநில அளவிளான ஜுடோ போட்டியில் 10 தங்கப்பதக்கமும், 15 வெள்ளிப்பக்கமும் மற்றும் 20 வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.இம்மாணவ- மாணவியர்களை பல் வேறு போட்டிகளில் வெற்று பரிசுகள் மற்றும் பதக்கங்களை பெற்றமைக்கு கலெக்டர் சி.கதிரவன்  பாராட்டி  வாழத்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மற்றும் பயிற்றுநர்கள் அற்புதராஜேந்திரன், அப்துல்லா, ராஜகோபால், தினகரன் ஆகியயோர் உடன் இருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago