முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய மணல் கோட்டை: சுதர்சன் பட்நாயக் கின்னஸ் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை ஒடிஷாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் உரு வாக்கியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க மணல் சிற்ப கலைஞர் டெட் கடந்த 2015-ம் ஆண்டில் மியாமி கடற்கரையில் 45 அடி 10 அங்குலம் உயரத்துக்கு மணல் கோட்டையை உருவாக்கினார். இதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை ஒடிஷாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் முறிய டித் துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தின் புரி கடற் கரையில் பட்நாயக்கும் அவரது 45 மாணவர்களும் இணைந்து 9 நாட்களில் பிரமாண்ட மணல் கோட்டையை உருவாக்கி உள்ளனர். உலக அமைதியை கருப்பொருளாக வைத்து எழுப்பப் பட்டுள்ள இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago