முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலம் அருகில் ராயபுரம் கிராமத்தில் வயல்தினவிழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

 

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சார்பாக நெற்பயிரில் சாகுபடி வயல்களில் நன்மை நெய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் சுற்றுச்சூழல் பொறியியல் தொழில் நுட்ப முதல்நிலை செயல்விளக்க பயிற்சி நிக்ரா திட்ட சிஆர் 1009 சப் 1 நெல் வயல் தின விழா ராயபுரம் கிராமத்தில் முனைவர்.பாஸ்கரன் தலைமையில் நடந்தது.நீடாமங்கலம் வேளாண்மை அலுவலர் மீனா முன்னிலை வகித்தார்.நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் முனைவர். இராஜாரமேஷ் கலந்து கொண்டு பயிர்பாதுகாப்பிற்கு இரசாயன மருந்துகளே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதோடு தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்கி பல்வேறு வியாதிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உண்டாவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது நிக்ரா திட்டத்தின் வாயிலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சிஆர்.1009 சப்.1 இரக அறுவடையும் மேற்கொள்ளப்பட்டு அந்த இரகத்தின் திறன் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துறைத்தார்.உதவி பேராசிரியர்கள் முனைவர் .காமராஜ், முனைவர். சிவக்குமார்,மருத்துவர் சரவணன், நீடாமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் இராமகிருஷ்ணன்,ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago