கர்நாடகாவில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் : முதல்வர் சித்தராமைய்யா தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
siddaramaiah with uma(N)

பெங்களூரு  - 2017-18ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் சட்டசபையில் அடுத்த மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா கூறினார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்
2017-18ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் சட்டசபையில் அடுத்த மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எஞ்சியுள்ள வாக்குறுதிகளை பட்ஜெட்டில் சேர்க்க திட்மிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: