திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : வருகிற 23ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 23.2.2017 ஆம் தேதி வியாழக் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. .இக்கூட்டத்தில் திருவாரூர், மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: