முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பதவியேற்ற புதிய அமைச்சரவை பட்டியல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

1. முதல்வர்-எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை, நிதித்துறை.
2. திண்டுக்கல் சி. சீனிவாசன்- வனத்துறை.
3 செங்கோட்டையன்- பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு.
4. தங்கமணி- மின்சாரத்துறை.
5 செல்லூர் கே. ராஜூ- கூட்டுறவுத்துறை.
6 எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம்.
7 ஜெயக்குமார்- மீன்வளத்துறை.
8. சி.வி.சண்முகம்- சட்டத்துறை.
9 கே .பி .அன்பழகன்- உயர்கல்வித்துறை.
10 சரோஜா- சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
11 எம்.சி.சம்பத்- தொழில்துறை.
12 கே.சி.கருப்பணன்-சுற்றுச்சூழல் துறை.
13 ஆர் .காமராஜ்-உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை.
14 ஓ.எஸ்.மணியன்- கைத்தறி துறை.
15 சி.விஜய பாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத் துறை.
16. சேவூர் எஸ்.இராமச்சந்திரன்- இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை.
17 வி.எம்.ராஜலட்சுமி- ஆதிதிராவிடர் நலம்.
18. வெல்லமண்டி ந.நடராஜன்- சுற்றுலா துறை.
19 எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்து துறை.
20 பா.பென்ஜமின்- ஊரகத் தொழில் துறை.
21 கே. ராதாகிருஷ்ணன்-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை.
22. இரா.துரைக்கண்ணு- வேளாண்மை துறை.
23 உதயகுமார்-வருவாய் துறை.
24 கடம்பூர் ராஜூ - செய்தி துறை.
25. கே.சி.வீரமணி-வணிகவரி மற்றும் பதிவுத்துறை.
26. கே.டி.ராஜேந்திர பாலாஜி -பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை.
27 நிலோபர் கபீல்-தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.
28 மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பத் துறை.
29 ஜி.பாஸ்கரன்-கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை.
30 எஸ்.வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.
31 பாலகிருஷ்ணா ரெட்டி- கால்நடை பராமரிப்புத் துறை.
ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போது அவர் வசம் நிதி உள்ளிட்ட துறைகள் இருந்தன. புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகளையும் ஏற்கனவே தன் வசம் இருந்த பொதுப்பணித்துறையையும் கவனிப்பார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த மஃபா பாண்டியராஜன் ஒபிஎஸ் அணிக்குச் சென்று விட்ட நிலையில், அவர் வகித்து வந்த பள்ளிக் கல்வித்துறை புதிய அமைச்சரவையில் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்