சட்ட சபையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தமிழகம்
Sengottayan 2017 02 10

சென்னை  - சட்ட சபையின்  அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கே.செங்கோட்டையன் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையின் அவை முன்னவராக நியமிக்கப் பெற்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: