முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் இந்து முன்னணியின் சமுதாய சமர்ப்பன தினவிழா

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,பிப்.-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இந்துவர்த்தகர்கள் சங்க மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பன தின விழா நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.மாவட்ட துணைத் தலைவர் செல்லமணி,மாநில பொது செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முனியாண்டி வரவேற்றார். இதில் நத்தம் நகர் ஒன்றிய அளவில் கிராமங்கள் தோறும் இந்து முன்னணிக்கு உறுப்பினர் சேர்ப்பது மற்றும் இந்துக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவது,தமிழ்நாட்டில் உள்ள கோசாலைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழாவில் நிர்வாகிகள் பாலு,சேவுகன்,வெங்கடேசன்,வெள்ளையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். குட்டியான் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago