முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுங்கையூரில் நடுநிலை பள்ளியில் மாட்டு சானம் எரி வாய்வு கூடத்தை அதிகாரிகள் ஆய்வு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

சென்னை மாநகராட்சி தண்டையாபேட்டை மண்டலம் உட்பட்ட கொடுங்கையூர் சர்மா நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கட்டப்பட்டு மாட்டு சானம் மற்றும் காய்கறி கழிவுகள் மீதி யான உணவுகள் பயண்படுத்தி எரி வாய்வு மையம் அமைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் துவக்கி தற்போது இயங்கி வருகிறது இதனை மாநகராட்சி கொடுங்கையூர் பகுதி உதவி செயல் பொறியாளர் சதிஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார் இந்த எரி வாய்வு மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் செலவும் குறைவாக உள்ளதாகவும் இந்த நடுநிலைப் பள்ளியில் தினம் தொரும் 450 மாணவ மானவிகளுக்கு சமைத்து வருகின்றனர் எரி வாய்வு சிலிட்டர்கள் தேவைப்படும் இதை குறைக்கும் வகையில் தற்போது அம்மா உணவகத்தில் மீதியகும் உணவு காய்கறி கழிவுகளை மாட்டு சானம் சேகரித்து எரிவாய்வுக்கு பயண் படுத்துவதால் எரி பொருள் சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த திட்டத்தை தெடந்து செயல்ப்படுத்தப்படும் என தெரிவித்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்