முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையலர் பணியிடம் மார்ச், 7ல் நேர்காணல்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சமையலர் பணியிடங்களக்கு நேர்காணல் நடக்கிறது. வரும் மார்ச், 7 காலை, 1000 மணி முதல், மாலை, 500 மணி வரை நேர்காணல் நடக்கிறது. பணிக்கு விண்ணப்பித்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என, கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago