புள்ளியியல் அலுவலகத்தில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தகவல்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      சென்னை

சென்னை மாவட்ட புள்ளி இயல்துணை இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிகமாக 9- புள்ளிவிவரத் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட புள்ளி இயல்துணை இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிகமாக 9- புள்ளிவிவரத் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு,கணினியில் டிப்ளமோ-சான்றிதழ் தேர்சசி வயது வரம்பு 01.07.2015 அன்றைய நிலையின்படி sc, st, mbc, bc - பிரிவின் 35வயதிற்கு மிகாமல் , இதர பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும் தொகுப்பூதியம் ரூ 15ஆயிரம் ஆகும் தகுதியான நபர்கள் 10-3 2017 மாலை 5மணிக்குள் புள்ளி இயல்துணை இயக்குனர் சென்னை மாவட்ட புள்ளி இயல் அலுவலகம் டி எம் எஸ் வளாகம் தரை தளம் தேனாம்பேட்டை சென்னை -6 ஏ-4 அளவிலான வெள்ளைத்தாளில் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைபடம் ஒட்டி சுயவிவர குறிப்புடன் விண்ணப்பித்து பயனடையமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்

 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: