முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி ஆண்டு விழா -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் பங்கேற்பு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

போடி, பிப்.- தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

போடிநாயக்கனூர் அமராவதி நகரில் ஜி.டி. டிரஸ்ட் சார்பில் இயங்கும் ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார். பின்னர் பள்ளியில் தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி தாளாளர் சுருளிவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்ணன், வருமான வரித்துறை இணை ஆணையர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago