முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இந்நிலையில்  நேற்று மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.86 உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.746.50 ஆக இருந்தது. இதில் ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்