அ.தி.மு.க வில் மீண்டும் இணைந்தவர்களுக்கு டி.டி.வி தினகரன் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      அரசியல்
TTV-Tirunelveli Urban Dt Cadres 2017 03 03

சென்னை, அதிமுக  தொண்டர்கள், மீண்டும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று நெல்லை மாவட்ட தொண்டர்கள்துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தி.மு.க.வின் தூண்டுதலால் தவறாக வழிநடத்தப்பட்ட சில தொண்டர்கள், தாய் கழகத்திலிருந்து பிரிந்து பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர். ஆனால், அவர்கள்,  தாய் கழகத்திற்கு திரும்பி வருகின்றனர். அதன்படி, நேற்று கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில், தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் முத்தையா தலைமையில் மாநகர் மாவட்டம் செங்கோட்டை ஒன்றியச் செயலாளர்  கே. செல்லப்பன் மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்  ஏ.எம்.கே. அனீஸ் ஆகியோர் கட்சியில் மீண்டும்  இணைந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: