முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரப்பட்டு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்:பன்னீர்செல்வம் எம்எல்எ இலவச சேலைகள் வழங்கினார்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் நைணாகண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலசபாக்கம் தொகுதி எம்எல்எ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 1000 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் திருவண்ணாமலை எம்ஜிஆர் பி;த்தன் கலில்பாஷா பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் துரை கலசபாக்கம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு முன்னாள் ஒன்றிய செயலாளர் படுர் லட்சுமணன் அரசு ஒப்பந்ததாரர் பச்சையப்பன் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்