முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டம்மை ரூபெல்லா விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் , , தட்டம்மை ரூபெல்லா விழிப்புணர்வு பேரணியினை   தொடங்கி வைத்தார்தமிழ்நாடு முழுவதும் கடந்த 2017 பிப்ரவரி 6-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் பொது மக்களின் நலன் கருதி, 2017 மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றிய மருத்துவர்களின் மாபெரும் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் , , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து, தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது.இதில் ஏராளமான அரசு மற்றும் தனியார்  மருத்துவர்கள் தடுப்பூசியின் நலனைப் பற்றிய கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.             இப்பேரணியில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு. வசந்தா, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் மரு. ராதாகிருஷ்ணன், உதவி திட்ட மேலாளர் (Nர்ஆ), மரு. மகாதேவன் பிள்ளை, மாவட்ட பயிற்சி மருத்துவர் மரு. அரவிந்த், மாவட்ட தொற்று நோய் அலுவலர் மரு. கின்சால், மாவட்ட தொற்றா நோய் பிரிவு அலுவலர் மரு. ஏ. பின்னி ஆகியோர் கலந்து கொண்டன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago