முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட்காப்பர்சார்பில் உலக மகளிர் தினவிழா

புதன்கிழமை, 8 மார்ச் 2017      தூத்துக்குடி
  1. தூத்துக்குடி,
  2. ஸ்டெர்லைட்காப்பர்நிறுவனம்சார்பில்உலகமகளிர்தினவிழாநிகழ்ச்சிகள்நடந்தது. ஸ்டெர்லைட்காப்பர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மகளிர் மேம்பாட்டு திட்டமான சகிதிட்டத்தினைசெயல்படுத்திவருகிறது. தன்னார்வதொண்டுநிறுவனங்களோடுஇணைந்துபெண்களின் சமூக, பொருளாதார, முன்னேற்றத்தைகுறிக்கோளாககொண்டுசெயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின்கீழ்சுயஉதவிக்குழுக்கள்அமைக்கப்பட்டுஅவர்களுக்குபல்வேறுதொழிற்பயிற்சிகள்அளிக்கப்பட்டு,பெண்களின்சுயமுன்னேற்றத்திற்காகதொழில்கள்துவங்கவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுவருகிறது.சகிதிட்டத்தின் மூலம் 1600 குழுக்கள் அமைக்கப்பட்டு20ஆயிரத்துக்கும்மேற்பட்டபெண்கள்உறுப்பினர்களாகமாறிபயன் பெற்று வருகின்றனர்.
  3. ஸ்டெர்லைட்நிறுவனம் பெல்கல்விமற்றும் பெண்கள் நலக்கழகம், துளசி சமூக அறக்கட்டளை மற்றும் தாயகம் சமூகநலஅறக்கட்டளை ஆகியோருடன்இணைந்துசகிதிட்டத்தினைசெயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின்மூலம்ஆண்டுதோறும்மகளிர்தினவிழாசிறப்பாகநடத்தப்பட்டுவருகிறது. ந்தஆண்டும்ஸ்டெர்லைட்காப்பர்நிறுவனம்சார்பில்உலகமகளிர்தினவிழா AVM கமலவேல்மஹாலில்நடைபெற்றது.இதில்RITZபத்திரிகையின்பதிப்பாசிரியர்அருணாஆர். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.மேலும்அவர்ஸ்டெர்லைட்காப்பரைசேர்ந்த 8 பெண்தொழில்முனைவோருக்கும் , 6 சுயஉதவி குழுக்களுக்கும் விருதுகள் வழங்கி பேசினார்.
  4. உலகமகளிர்தினவிழாவைமுன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும்இந்நிகழ்ச்சியின்போதுபரிசுகள்வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 2200க்கும்மேற்பட்டசுயஉதவிகுழுபெண்கள்கலந்துகொண்டனர். அவர்களுக்குபல்வேறுகலைபோட்டிகள்நடத்தப்பட்டன.
  5. நிகழ்ச்சியில்ஸ்டெர்லைட்காப்பர்தலைமைசெயல்அதிகாரி ராம்நாத், நிதித்துறை தலைவர் அனுப்அகர்வால் , தாமிரம் மற்றும் உலோகபிரிவு தலைவர் அன்சுகோயல், நிர்வாகபிரிவு தலைவர் முருகேஷ்வரன், வணிகவளர்ச்சிபிரிவுதலைவர்தனவேல், சான்றுதிஆனையர்வக்கீல்.சொர்னலதா,தூத்துக்குடிAPC மஹாலக்ஷ்மி மகளிர் கல்லூரியிலுருந்துமுதல்வர் வாசுகி, வேதாந்தாகுழுமத்தின்பொதுமேலாளர்- நந்திகர்திட்டம்ரிட்டுசிங்க்கான், தூத்துக்குடி அரசுமருத்துவ கல்லூரியிலுருந்து முதல்வர்கலைவாணி, தூத்துக்குடிமாவட்டஅலுவலர் - குழந்தைகள்வளர்ப்புதிட்டம் .பாத்திமா, இயக்குணர் - ரமேஷ் பிலோவேர் மஞ்சுசிங்க்வி, தூத்துக்குடி கவியரசி செந்தாமரைக்கொடி ,ஸ்டெர்லைட்காப்பர் மனிதவளத்துறை தலைவர் கேப்டன்சோனிகாமுரளிதரன் , ஆடிட்டர் அதீதிகோட்னிஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலைவகித்தனர்.இதில்ஸ்டெர்லைட்தலைமைமருத்துவஅலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சி துறைதலைவர் டாக்டர்கைலாசம்அவர்கள்,மக்கள்தொடர்புத்துறைதலைவர் எசக்கியப்பன் மேலாளர் சமுதாயவளர்ச்சிதுறை.சுகந்திசெல்லதுரை,சமுதாயவளர்ச்சிதுறைஅலுவலர்பரணிப்ரியாஉள்ளிட்டபலரும்கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்