முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்பொழி ராயல் பள்ளியில் ஆண்டு விழா

புதன்கிழமை, 8 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி

பண்பொழி ராயல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 10வது ஆண்டு விழா பண்பொழி கூட்டுறவு சங்க தலைவர் திரு சுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்க பள்ளி நிர்வுனர் திரு டி.எம்.எஸ்.திவான் வரவேற்றார் பள்ளி தலைமை ஆசிரியர் தாகிராஹக்கிம் ஆண்டு அறிக்கை வாசித்தார் கடையநல்லூர் உறுப்பு கல்லூரி தலைமை ஆசிரியர் திருமதி வேலம்மாள் ,பண்பொழி ஜமாஅத் தலைமை திரு அவூலியா ஆகியோர் முன்னிலை வகித்தார்,திருநெல்வேலி தொடக்க கல்வி அலுவலர் திருமதி மேரி ஹெப்சிபா சொர்பராணி மற்றும் செங்கோட்டை தாசில்தார் திரு முகமது யூசுப் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர் பண்பொழி மீரான் மைதீன்,பெஸ்ட் பள்ளி ராஜா, நேஷனல் பள்ளி மஜித், மகரிஷி பள்ளி முத்தையா, பாரத் பள்ளி பாஸ்கர்,பிளாசம் பள்ளி தாளாளர் மற்றும் மதர்ஸ் லேன் பள்ளி தாளாளர் மற்றும் மாஸ் பாரமெடிக்கள் தாளாளர் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலைநிகழ்ச்சிகளும் தமிழ் நாடகம் நடைபெற்றது மாணவ,மாணவிகள் யோக, கிராத்தே செய்து காண்பித்தனர் பெற்றோர்களும்,பொதுமக்களும் திரளாகா கலந்துகொண்டனர் பள்ளி வளகம் விழாகோலம்மாக காட்சி அளித்து முடிவில் பள்ளி தாளாளர் ஹக்கீம் நன்றியுரை கூறி தேசிய கீதத்துடன் இனிதே நிறைவேறியது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்