முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      ஈரோடு

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன்  தலைமையில் வரி வசூல் முன்னேற்ற  ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

              பின்னர் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன்  மாநகாட்சியின் சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, போன்றவற்றை 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும். வீட்டு வரி மற்றும் குடிநீர்  வரி செலுத்தாத  வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும், வரி வசூலில் ஈடுபடும் பணியாளர்கள் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். வசூலில் சுணக்கம் காட்டினால்  மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாயீ வசு+ல பணயீயை தஞவயீரமாக கணகாணயீகக மணடல அளவயீல குடீ அமைகக உததரவயீடபபடடுளளது.

பிப்ரவரி 2017 மாதத்தில் பிறப்பு / இறப்பு சான்றிதழ் கோரி பெறப்பட்ட 1171 விண்ணப்பகள் மீதும், புதிய குடிநீர் இணைப்பு கோரி பெறப்பட்ட 484 விண்ணப்பகள் மீதும், புதிய சொத்து வரி விதிக்க கோரி பெறப்பட்ட 1141 விண்ணப்பகள் மீதும், சொத்து வரி / குடிநீர் இணைப்பு பெயர் மாறுதல் கோரி பெறப்பட்ட 231 விண்ணப்பகள் மீதும், பிறப்பு சான்று பெயர் பதிவு கோரி பெறப்பட்ட 819 விண்ணப்பகள் மீதும், அம்மா அழைப்பு மையம் மூலம் பெறப்பட்ட 5 மனுக்கள் மீதும், அம்மா சேவை மையம் மூலம் பெறப்பட்ட 14 மனுக்கள மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  100 சதவீதம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது .சூமலும பயீறபழு சானறு பேயழ பதயீகூ சூகாhயீ பேறபபடட 819 வயீணணபபளூகளை அநதநத உhயீய முகவாயீககு தபால ரூலம பயீறபழு சானறயீதடி அனுபபயீ வைககபபடடுளளது.

இந்த ஆய்வு கூட்டத்தில் உதவி ஆணையர் கணக்கு (பொ) சந்தானநாரயணன், மண்டல உதவி ஆணையர்கள் (பொ) வாசுகுமார் , செல்வநாயகம், சபியுல்லா, கண்ணன், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்