முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் பயணிக்கையில் ஹெட்போன் வெடித்தத்தால் இளம் பெண் முகம் கருகியது

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

மெல்போர்ன்  - ஆஸ்ரேலியா சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்ததில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது.

ஹெட்போன் வெடிதது
சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் ஹெட்போன் வெடித்துள்ளது, இதில் அந்த பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பின்னர் விமானம் தரையிரங்கியதும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

விதி மீறல்
ஹெட்போன் வெடிப்பது முதல்முறையல்ல என்றும், தீ விபத்தால் பல பயணிகளுக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டதாகவும் அவுஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது. விமான பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தகூடாது என எச்சரிக்கை செய்யப்படும், ஆனால் அதை பல பயணிகள் மீறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago