தண்ணீர் பந்தல் திறப்பு விழா

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கடலூர்
chithamparam ops

காட்டுமன்னார்கோயில் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தண்ணீர்பந்தல், திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு காட்டுமன்னார்கோயில் நகர கழக பேருளாளர் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வசந்தகுமார் தலைமைத்தாங்கினார், முன்னாள் எம்.பி.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆருள், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி ஆகியோர்கள் திறந்துவைத்தனர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வேணுபுவனேஷ்வரன், தலைமை கழக பேச்சாளர் ஜெயவேல் டாக்டர் பாலசுப்பிரமணியம், சாமிநாதன், சிவக்குமார், வாகை இளங்கோவன், ராஜேந்திரன், பாஸ்கர், பன்னீர்செல்வம், ஜாகீர்உசேன், ராம்குமார், பாக்கியராஜ், சஞ்ஜைகாந்தி, மற்றும் காட்டுமன்னார்கோயில் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணி கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: