ஆர்.கே நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு : செஞ்சி அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      விழுப்புரம்
senji admk

சென்னை ஆர்.கே நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை வரவேற்று செஞ்சி நகர அதிமுக சார்பில் செஞ்சி ஒன்றிய அதிமுக செயலர் அ.கோவிந்தசாமி தலைமையில் அதிமுகவினர் செஞ்சி கூட்டு சாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சரவணன், ஒன்றிய இலக்கிய அணி வெங்கடே சன், மாவட்ட மாணவரணி ஜெ.கமலக்கண்ணன், பாசறை அனுக்கு மார், பேரவை மணிமாறன், வீடியோ சரவணன், ராஜாதேசிங்கம், ஏ.வி.கோபி, பாலு, சுரேஷ், திஷைே், குமரன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்L னர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: