முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் 2017வாக்குசாவடி பட்டியல் ஏற்றவாறு மாற்றம் செய்வது குறித்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரும் வாக்குபதிவு அலுவலருமான ந. இரவிச்சந்திரன் அவர்களிடம் அளித்துள்ள மனுக்களின் பேரில் மாநகராட்சி ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி பிரநிதிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாற்றம்

இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் தலைமை வகித்து அனைத்து கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்து உறுப்பினர்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதில் மொத்தம் வாக்குச்சாவடி 806, மொத்தம் வாக்குகள் 735070. ஆண்கள் 357942, பென்கள் 377050 , திருநங்¦கைகள் 78, உள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்