முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'சாய்' நிர்வாக குழு உறுப்பினராக ஜூவாலா கட்டா நியமனம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து ஜூவாலா கூறுகையில், ‘சாய் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எப்பொழுதும் எனது எண்ணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய முயற்சிப்பேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago