கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் வழங்கினார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      விருதுநகர்
g  lo presented gifts to students

விருதுநகர்- விருதுநகா; மாவட்ட ஆட்சித்தலைவா; அலுவலக வளா;ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றம் பாராட்டுச் சான்றிதழ்களையும்  மாவட்ட ஆட்சித்தலைவர;;  அ.சிவஞானம், வழங்கினார்கள்.
   
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோh;, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர;பாக இன்று(20.03.17) மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலா;களிடம் ஒப்படைத்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாh;கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,  சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் கீழ்; 07.02.17 முதல் 09.2.17 வரை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் நமது விருதுநகர; மாவட்டம் சார;பாக சிறுமியர; 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற எஸ்.பிரவிணா, ஜி.வைஷாலி  என்ற மாணவிகளுக்கும், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற ஏ.எஸ்.ராகசந்தோசி, எஸ்.அக்ஷ்யா, என். தர;ஷினி ஆகிய மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றம் பாராட்டு சான்றிதழ்களையும்  மாவட்ட ஆட்சித்தலைவா;  அ.சிவஞானம்,  வழங்கினாh;கள்.

 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா   .சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர;(ச.பா.தி) திரு.முருகேசன், உதவி ஆணையர;(கலால்) .சங்கரநாராயணன் மாவட்ட ஆதிதிராவிடா; நல அலுவலா; திருமதி.விஜயாம்பிகா, தனித்துணை ஆட்சியர;(முத்திரை) திருமதி.உஷா உட்பட பல்வேறுதுறை சாh;ந்;த அரசு அலுவலா;கள் பலர; கலந்து கொண்டனா;.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: