முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்வது குறித்து வாகன விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்வது குறித்து வாகன விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்இந்த வாகனம் மத்திய அரசின் மின்னனு மற்றும் தொழில் நுட்பத்துறை மூலமாக பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மேற்கொள்ளும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேரூந்து நிலையங்கள் தினசரி சந்தைகள், ஆகிய இடங்களில் நேரடியாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் ஆகியோர் குறு திரையின் மூலமாகவும், ஆன்ராய்டு போன் மூலமாகவும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்வாகனம் ஒசூரில் பேருந்து நிலையம், தினசரி சந்தை, பத்தலப்பள்ளி மார்கெட், தேன்கனிக்கோட்டையில் பேருந்து நிலையம், தினசரி சந்தை, கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையம், ரவுண்டான ரோடு, பர்கூர் பேருந்து நிலையம், மத்தூர் பேருந்து நிலையம், ஊத்தங்கரையில் பேருந்து நிலையம், கல்லாவி உள்ளிட்ட இடங்களில் 6- தினங்களாக மத்திய அரசினுடைய மின்னனு தகவல் தொழில் நுட்ப பணமற்ற பரிவர்தனையை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் காண்பிக்கப்பட்டது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago