முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: 2-வது இடத்தை பிடித்தார் புஜாரா

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ராஞ்சி டெஸ்டில் இரட்டை சதம் அடித்த புஜாரா, டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

புஜாரா 202 ரன்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியபோது பதிலடியாக இந்தியாவின் புஜாரா 202 ரன்கள் குவித்தார்.

2-வது இடத்திற்கு முன்னேற்றம்

புஜாரா இரட்டை சதம் அடித்ததால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். புஜாரா 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், விராட் கோலி 826 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 823 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

9-வது இடத்தில் அம்லா

பாகிஸ்தானின் அசார் அலி 779 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், யூனிஸ்கான் 772 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 768 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா மற்றும் குயிண்டான் டி காக் முறையே 9-வது இடத்தையும், 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago