முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் 2017-ம் ஆண்டிற்கு திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு முதல் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர்எம்.ரவி குமார் தெரிவித்ததாவது:  ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அடுத்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டத்திற்குள் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரவும் அறிவுறுத்தினார்கள்.   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன், சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் , உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜகோபாலசங்கரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சையா, கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago