முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாரத் கல்வி குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிரு~ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் வனிதா முன்னிலை வகித்து சிறப்பு விருந்தினர் காந்திமதி மோகனகிரு~ணன் அவர்களுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். இதில் நடனம், பாடல், உரையாடல் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தினர். இறுதியாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் பரிசு வழங்குதல் நடைபெற்றது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்