முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் மோடி அரசால் மக்கள் படும் வேதனைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் திருமங்கலம் தேவர் திடலில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜெயராம்,சிறப்பு பேச்சாளர் ஆலடி.சங்கையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி,திருமங்கலம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருமங்கலம் தேவர் திடலில் மோடி அரசால் மக்கள் படும் வேதனை விளக்க பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருமங்கலம் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சரவணபாண்டியன் தலைமை வகித்தார்.திருமங்கலம் வடக்கு வட்;டார தலைவர் இளங்கோவன்,தெற்கு வட்டார தலைவர் முருகேசன்,கள்ளிக்குடி கிழக்கு வட்டார தலைவர் சுப்பிரமணியம்,கள்ளிக்குடி மேற்கு வட்டார தலைவர் கார்த்திக்,டி.கல்லுப்பட்டி கிழக்கு வட்டார தலைவர் கிங்பாபு,மேற்கு வட்டார தலைவர் பூனூல்நாடார்,பேரையூர் பேரூராட்சி நகரத் தலைவர் கபீர்அகமது,டி.கல்லுப்பட்டி நகர தலைவர் கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் கே.பிருதிவிராஜ் வரவேற்று பேசினார்.

ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மோடி அரசால் மக்கள் படும் வேதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம்,சிறப்பு பேச்சாளர் ஆலடி.சங்கையா ஆகியோர் கலந்து கொண்டு மோடி அரசின் வேதனைகளை விளக்கமாக எடுத்துரைத்;து சிறப்புரையாற்றினார்கள்.இதில் மாவட்ட பொருளாளர் அவணமுத்து,மாநில கமிட்டி பாண்டியன்,தொழிலதிபர் காளிதாஸ்,மாவட்ட துணைத் தலைவர் ஸ்டான்லிஆல்வின்,உள்ளாட்சி அமைப்பு பொறுப்பாளர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் மாவட்ட பொதுச் செயலாளர் கரிசல்பட்டி செல்வராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago