முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,420 ஏழை பெண்களுக்கு 5.680 கி.கிராம் தங்கம் மற்றும் ரூ. 6 கோடியே 12 லட்சத்திற்கான திருமண நிதியுதவி :கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் முன்னிலையில், 1,420 ஏழை பெண்களுக்கு 5.680 கி.கிராம் தங்கம் மற்றும் ரூ. 6 கோடியே 12 இலட்சத்திற்கான திருமண நிதியுதவிகளை வழங்கினார்.கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் முன்னிலையில், சமூக நலத்துறையின் மூலம், திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், பட்டதாரி அல்லாத 392 ஏழை பெண்களும், 1,028 பட்டதாரி ஏழை பெண்களும் என மொத்தம் 1,420 ஏழை பெண்களுக்கு 5.680 கி.கிராம் தங்கம் மற்றும் ரூ. 6 கோடியே 12 இலட்சத்திற்கான திருமண நிதியுதவிகள் (இசிஎஸ் மூலம் வங்கியில் செலுத்தப்பட்டது) மாவட்ட ஆட்சியர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்;. நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவுத் தலைவர் எம்.சேவியர் மனோகரன், மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், நாஞ்சில் சந்திரன், ரஜீஸ்ராஜ், தாணுபிள்ளை, கனகராஜன், சந்தையடி பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஏ. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்