முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் ஆலோசனை

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      சென்னை

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரனை ஆதரித்து தலைமை தேர்தல் பணிமனையில் வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் கழக வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் எ.நவநீதகிருஷ்ணன் எம்.பி., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 ஆலோசனை

கூட்டத்தில் கழக வழக்கறிஞர்களின் தீவிர பிரச்சாரத்தை தொகுதியில் செய்வதற்கான ஆலோசனைகளை வழக்கறிஞர் பிரிவு மாநிலத்தலைவர் வி.எஸ்.சேதுராமன், வடசென்னை வடக்கு மாவட்ட கழகசெயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ., டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி., தென்சென்னை வடக்குமாவட்ட கழகசெயலாளர் கலைராஜன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றசெயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலொசனைகளை வழங்கினார்கள்.

வடக்குமாவட்ட வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் இ.பாலமுருகன் வரவேற்புரையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.ஜோதிகுமார்,ஆர்.எம்.பிரதீபன், எஸ்.திவாகர், ஆர்.மதுரைவீரன்உட்படஏராளமானோர் கலந்துகொண்டனர். தென்சென்னை தெற்குமாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.டி.தேவேந்திரன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago