முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி ,ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “ ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார்.

மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு - S.R.சதீஷ் குமார் இசை - யுவன்சங்கர் ராஜா எடிட்டிங் - தேவ் கலை - A.R.மோகன் ஸ்டன்ட் - திலீப்சுப்ராயன்,

பாடல்கள் - யுகபாரதி நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி இணைத் தயாரிப்பு - B.சுரேஷ்B.ஜீவன், ஜித்தன்ரமேஷ் ஜீவா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் .... மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன்..

ஆர்யா இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.. அடர்ந்த காடுகளில் பூச்சிகள் வண்டுகள் கடியிலிருந்து யாரும் தப்ப வில்லை... மலைத்தேன் எடுப்பவர்களின் வாழ்க்கை தான் இதன் மூலக்கரு... ஆர்யாவுக்கு இது ஹைலைட் படமாக இருக்கும்....ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியிட திடடமிட்டுள்ளோம்... பக்கா கமர்ஷியல் படம் தான் கடம்பன் என்றார் இயக்குனர் ராகவா...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago