முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 100 பேர் கைது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத்  - குஜராத்தைச் சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.  பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடற்படையினர் குற்றம்சாட்டினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக்யார்ட் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். இதற்கு முன்பாகவும் 225 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து பிறகு விடுவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago