முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் செங்குன்றம் கோஜான் பொறியியல் கல்லூரி 3வது இடம் பிடித்தது

புதன்கிழமை, 29 மார்ச் 2017      சென்னை

மாநில அளவிலான உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி பூத்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 'சவீதா கோப்பை 2017" என்ற கோப்பைகான கிரிக்கெட் போட்டியில் செங்குன்றம் கோஜான் மேலாண்மை பொறியியல் கல்லூரி கலந்துக்கொண்டது. இந்த போட்டியில் கல்லூரி கிரிக்கெட் அணி கேப்டன் சிவகுமார் தலைமையில் கலந்துக்கொண்ட கோஜான் கல்லூரி அணி 3ம் இடத்தை பிடித்தது. 3ம் இடம் பிடித்து கல்லூரி கிரிக்கெட் அணியைச் சேர்ந்த நவீன், பிரசாத், கிஷோர் உள்ளிட்ட அணிவீரர்களை கோஜான் கல்லூரி தலைவர் நடராஜன் கோஜான் கல்லூரி அறக்கட்டளைத்தலைவர் பிருந்தாநடராஜன் கல்லூரியின் துணைத்தலைவர் என்.விஸ்வநாதன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்