முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷிரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லை, வடமாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நிலபரப்பில் ஷிரடி சாய்பாபாவின் பிரமாண்ட ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஷிரடி சாய்பாபாவிற்கு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தபடுவது வாடிக்கை அதன்படி நேற்று ஷிரடி சாய்பாபாவி;ற்கு சிறப்பு பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாக அறங்காலர்கள் சிகே.வேலு, சசிகுமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நேற்று வியாழன் கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜை எற்பாடுகளில் அறங்காவலர்கள் குழுவை சேர்ந்த முள்வாய் முன்னாள் தலைவர் தேவேந்திரன், தணிகைபோளுர் பள்ளி பெற்றொர் அசிரியர் கழக தலைவர் பிஜி.மோகன்காந்தி, முன்னாள் அரக்கோணம் நகர கவுன்சிலர் பார்த்தசாரதி, உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் அன்னதானத்தில் ஈடுபட்டனர். அன்னதானத்தில் சுமார் 500பேர் வரையில் உணவு உட்கொண்டதாக தெரிய வருகிறது. இனிவரும் காலங்களில் அன்னதானத்தில் பங்கேற்;க விரும்பும் ஆன்மீக பக்தர்கள் அவரவர் வசதிகளுக்கேற்ப அரிசியாகவோ அல்லது இதர பொருட்களாகவோ, பணமாகவும் கொடுத்து ஷிரடி சாய்பாபாவின் முழுஅருள்பெற ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago