முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் பள்ளியில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் - பிரியாவிடை அம்மன் ஆகியோர் ஊஞ்சலில் அமர்ந்து அருள் பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்