முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர் தினகரனுக்காக ஆர்கே.நகரில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பிரச்சாரம்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      வேலூர்

வேட்பாளர் தினகரனுக்காக சென்னை ஆர்கே.நகரில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஆர்.கே.நகரில் இம்மாதம் 12ந் தேதி நடைபெறயிருக்கும் வாக்கு பதிவிற்காக தேர்தல் பிரச்சாரம் வெகுவேகமாக அனைத்து கட்சியினர்களால் தொடங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியின் தலைமையில் அவரது ஆதரவாளர்களும் அவரோடு தண்டையார்பேட்டையில் முகாமிட்டு வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்\றனர். தண்டையார்பேட்டை பகுதியில் முகாமிட்டு இருக்கும் அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பனர் சு.ரவிக்கு உறுதுணையாக காவேரிபாக்கம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சாலை பழனி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி வக்கில் பத்பநாபன், அரக்கோணம் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்மனூர் ஏபிஎஸ்.லோகநாதன், அரக்கோணம் பாசறை செயலாளர் யோகனந்த், கீழ்குப்பம் முனைவர் ஏஎல்.நாகராஜன், நெமிலி முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், உள்ளிட்டவர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago