முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆண்டு விழா

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 4ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

 

 

இவ்விழாவில் மாணவ மாணவிகள் கிராம மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை கிராம மக்களுக்கு நிகழ்த்தி காட்டினார்கள் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

 

விழாவிற்கு சிறுபுழல்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பானு வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் ரேவதி,ஆசிரியர் ஓரல் ரபாட் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக உதவி தொடக்க கல்வி அலுவலர் மீனாதேவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ சேகர் கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி ஊர் மக்களை வாழ்த்தி பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்