முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 2017 ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்வதற்காக அமையவிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊரகநகர்ப்புற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஜி. சரவணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் டி. மரிய எல்சி, நகராட்சி ஆணையாளர் (பொ) குணாளன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ)கள் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சியினைச் சார்ந்த பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்